இந்தியாவின் ஆர்.எஸ்.எல்.வி.டி.டி. முதல் மறுபயன் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது!
பொதுவாய், விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியபிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்…