சார்பட்டா பரம்பரை ; இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ்….!
’சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1970-களில் பிற்பகுதியில் நடக்கும் கதையான சார்பட்டா படம்,…