‘கேஜிஎஃப் 2’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ நிறுவனம்….!
கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது . ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில்…