Author: Priya Gurunathan

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

‘ருத்ரன்’ படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி, இயக்கவும் செய்கிறார் பைவ் ஸ்டார் கதிரேசன். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ப்ரியா…

சிம்புவின் REDCARD பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு…..!

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் திட்டமிட்டபடி முடிக்கவில்லை, படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துக்கு வரவில்லை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகின. இதனால் சிலம்பரசன் – மைக்கேல்…

வெளியானது விஜய் சேதுபதியின் ‘மைக்கேல்’ புதிய படத்தின் அறிவிப்பு..!

விஜய் சேதுபதி – சந்தீப் கிஷன் இருவரும் முதன் முறையாக ‘மைக்கேல்’ படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா…

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப்…

வி.ஜே.அர்ச்சனாவின் தற்போதைய நிலை….!

கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அர்ச்சனா, ஆபரேஷனுக்குப் பின் முதன் முதலாக தனது யூ-ட்யூப் சேனலில் லைவில்…

சினிமா தயாரிப்பாளர் மீது நடிகர் விமல் புகார்….!

நடிகர் விமல் அளித்த புகாரில் சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2016 ஆம்…

Siddy : ‘சிட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா….!

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிட்டி’ திரைப்படத்தில் மலையாள இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரர் ஐ.எம் விஜயன் போலீஸ் அதிகாரியாகவும், அக்க்ஷயா…

10 இயக்குநர்கள் இணைந்து ஆரம்பித்த ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்….!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், கெளதம் மேனன், சசி, வசந்த பாலன் உள்ளிட்ட பத்து இயக்குநர்கள் இணைந்து புதிய தயாரிப்பு…

ஐ லீக் கால்பந்து தொடருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரன் இன்பன் உதயநிதி தேர்வு….!

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழில்முறை கால்பந்து தொடர் ஆகும். 2020-21ஆண்டிற்கான…

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்….!

லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் பெறுகிறார் விஜய் ஆண்டனி. கடந்த மாதம் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில்…