ஞானவேல்ராஜ்-ன் ‘காட்டேரி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…..!
ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் ‘காட்டேரி’. இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி…