பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி : ஆர்.கே.செல்வமணி
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.இதனை…