‘மாநாடு’ படத்தின் பிற மொழிகளுக்கான டைட்டில் மாற்றம்…!
சுரேஷ் காமாட்சி தயாரிபில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு,…