சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு….!
பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும்…