மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் நாளை சிறப்பு ஒளிபரப்பு…..!
மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வானது சுந்தரேஸ்வரர் – மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சி தான்.…