நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர் ஜெ.அன்பழகன்: ஜெயம் ரவி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெ.அன்பழகன் தயாரித்த ‘ஆதிபகவன்’ படத்தின் நாயகனான ஜெயம்…