Author: Priya Gurunathan

லாக்டவுனில் கூட அடங்கமாட்டீங்களா..? விக்னேஷ் சிவனை திட்டும் முரட்டு சிங்கிள் நெட்டிசன்கள்…..!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன. வைரலாக பரவிய இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் சோகத்தில்…

தன் மகன் விஜய ஸ்ரீஹரி விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வனிதா விஜயகுமார்…..!

வனிதா விஜயகுமார் தன் மகன் விஜய ஸ்ரீஹரி விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீஹரியின் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் விஜய்யின் மனைவி சங்கீதாவும்…

வலிமை பட ரிலீஸ் குறித்து முக்கியமான அப்டேட்….!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி…

‘அறம்’ பட தொடர்ச்சியில் நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்..?

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி ஐ.ஏ.எஸ். ஆக நடித்த அறம் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அறம்…

வெளியானது அதிதி ராவின் ‘சபியும் சுஜத்தையும்’ மலையாள திரைப்படத்தின் ட்ரைலர்….!

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ‘சபியும் சுஜத்தையும்’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஆன்லைன்தலத்தில் வெளியாகவுள்ளது. வரும் ஜூலை 3-ஆம் தேதி ஆன்-லைன் ஸ்டீரிமிங்…

சமூக ஊடகத்திலிருந்து விலகிய பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர்….!

சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் தங்களின் சமூக ஊடக கணக்கை முடக்கிவிட்டு வெளியேறி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர், சமூக…

‘பாக்ஸர்’ படம் குறித்து அருண் விஜய்யின் சர்ச்சை கடிதம்….!

அருண் விஜய்யின் ‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’ படங்களுக்கு முன்பாக படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. படம் குறித்து எந்தவொரு தகவலுமே தெரியாத…

காதலியை கரம்பிடித்தார் கும்கி அஸ்வின்….!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வின்…

சல்மான் கான், ஆலியா பட் மற்றும் கரண் ஜோஹர் படங்கள் பீகாரில் தடை செய்யப்படுமா….?

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மரணம் அவரது குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அனைவரையும் கலங்கடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திறமையான…

2021 பிப்ரவரியில் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா என அறிவிப்பு….!

கொரோனா ஊரடங்கு நிலவுவதாலும், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கும்…