’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் என காண்பிக்க சொன்னார் கமல் : சுசித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அறிமுகப்படுத்திய கதர் உடையை இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார் சுசித்ரா. நெசவாளர்களின் நலன் கருதி, கமல்‘House Of Khaddar’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார்.…