மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள டிடி….!
நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை பெற்றவர் டிடி. சின்னத்திரை மட்டுமல்லாமல் நளதமயந்தி, பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார். டிடி கடந்த 2014ஆம் ஆண்டு…