குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகளோட தற்போதைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் அன் அலெக்சியா அன்ரா. அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது எப்படி இணையத்தை திணற விடுகிறார் தெரியுமா ?

இவர் அவ்வைசன்முகி திரைப்படத்திற்கு பிறகு திரைப் படத்தில் நடிப்பதையே விட்டு விட்டு ஒரேடியாக ஒதுங்கிவிட்டார். அழகி போட்டிகளில் கலந்துகொள்வது மற்றும் மாடலிங் துறையில் தன்னை பிஸியாக கலக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நமது அன் அலெக்சியா தற்போது பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.