Author: Priya Gurunathan

விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிகர் பகத் ஃபாசில் ஒப்பந்தம்…!

‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி…

இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் காலமானார்…!

கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் ‘இன்று நேற்று நாளை’. முதல் படமே அறிவியல் புனைவு படமாக எடுத்து அதில்…

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் !

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி தனக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் காஜல் அகர்வால். இவரது கல்யாணம் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில்…

கோடையில் வெளியாகும் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணணும்’…..!

ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த…

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி…..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்துள்ளது. தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

சிறப்பு அங்கீகாரம் பெற்ற கபிலன் வைரமுத்துவின் நூல்கள் !

தமிழில் பிரபல பாடலாசிரியரும்,திரைக்கதை ஆசிரியரும் ஆக திகழ்ந்து வருபவர் கபிலன் வைரமுத்து. சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி…

‘அந்தகன்’ படத்தில் இணைந்த நடிகை ப்ரியா ஆனந்த்….!

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக…

பழைய படங்களை மறு வெளியீடு செய்ய திட்டம்…..!

திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய போதிலும் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேசமயம் அண்மையில் மறு வெளியீடு செய்யப்பட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்…

உடல்நலக் குறைவால் இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி…!

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பழனியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பழனியில் படப்பிடிப்பில்…

வைரலாகும் ஆட்டோவில் செல்லும் அஜித்தின் புகைப்படம்….!

தல அஜித்தை பொது இடங்களில் பார்ப்பது எளிது இல்லை. அதனால் அவரின் புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் ரசிகர்கள் துள்ளிக் குதிப்பார்கள். ஒரு சில தினங்களுக்கு முன் அஜித்தின்…