முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்து….!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று (மே 2) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக்…