Author: Priya Gurunathan

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் ஒப்பந்தம்….!

நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.…

பிரபல OTT தளத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் வடிவேலு….!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இன்றும் நம் மனதில் தோன்றி சிரிக்க வைப்பவர் வைகை புயல் வடிவேலு. தனது தனித்திறமையால் அடிமட்டத்திலிருந்து…

தனது மகள்களுடன் இருக்கும் படத்தை இணையத்தில் வெளியிட்ட மதுபாலா….!

கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் அழகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. மணிரத்தினத்தின் “ரோஜா” படம் மூலம் மதுபாலா பல ரசிகர்களின் மனதை ஈர்த்தார். 1999-ஆம்…

ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…..!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். தனது புதிய படமான ‘துர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.…

நானி தயாரிக்கும் ‘மீட் க்யூட்’ ஆந்தாலஜியில் சத்யராஜ்…!

நானியின் வால் போஸ்டர் சினிமா தற்போது மீட் க்யூட் என்கிற ஆந்தாலஜியை தயாரிக்கிறார். இதனை அவரது சகோதரி தீப்தி கந்தா இயக்குகிறார். இது அவரது முதல் படம்.…

21 ஆண்டுகளாக ஆபரேஷன் செய்யாமல் வலியுடன் வாழும் நடிகர் மம்மூட்டி…..!

கோழிக்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மம்மூட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியது பலரையும் வியக்க வைத்துவிட்டது. என் இடது காலில் இருக்கும்…

வனிதாவை இவர் தான் உங்கள் 4வது புருஷனா என வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…..!

நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார். பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில…

‘சார்பட்டா’ உலகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் என கூறிய கமல்….!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை…

‘நெற்றிக்கண்’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியானது……!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

இன்னும் ஒரு ரவுண்டு கனவு கன்னியாக வலம் வரலாம் குஷ்பூ….!

90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர். அதோடு ரியாலிட்டி ஷோக்களில்…