தமிழ்நாட்டில் திமுக ஆட்சி – அனைத்து கருத்துக்கணிப்புகளுமே ஒரே செய்தி!
சென்னை: வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், இன்று இரவு வெளியாகின. இதில், அனைத்து கருத்துக்கணிப்புகளுமே, சொல்லிவைத்தாற்போல், திமுக ஆட்சியமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. திமுக கூட்டணி, குறைந்தபட்சம் 160…