Author: patrikaiadmin

பெண்களூக்கு கால் பங்கு மூளையே உள்ளது : இஸ்லாமிய தலைவரின் விபரீத அறிவிப்பு!

ரியாத் சவுதி அரேபிய இஸ்லாமிய மதத் தலைவர் ஆணகளோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு கால் பங்கு மூளையே உள்ளதாக கூறி உள்ளார். சவுதி அரேபியாவின் இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவர்…

இந்தியப் பொருளாதாரம் அடிமட்டத்தை தொட்டு விட்டது : ஆர் எஸ் எஸ் பிரமுகர் கவலை

சென்னை துக்ளக் ஆசிரியரும் ஆர் எஸ் எஸ் பிரமுகருமான குருமூர்த்தி இந்தியப் பொருளாதாரம் அடிமட்டத்தை தொட்டு விட்டதால் அரசின் உடனடி நடவடிக்கை தேவை என உரையாற்றியுள்ளார். துக்ளக்…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டுமே உருவாக்கி உள்ளது : ஐ நா வில் சுஷ்மா!

நியூயார்க் ஐ நா பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது என கூறி உள்ளார். அமெரிக்க நாட்டின் நியூயார்க்…

கமல் சந்திக்க வேண்டியது யாரை ? : பட்டுக்கோட்டை பிரபாகர்

நெட்டிசன் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: டியர் கமல்.. நீங்கள் கேரள முதல்வர் , டெல்லி முதல்வர் இவர்களிடம் அரசியல் ஆலோசனைகள் பெறுவதெல்லாம்…

நவராத்திரி விரதமா ? இதோ சில முக்கிய விரத உணவுக் குறிப்புகள் !

சென்னை நவராத்திரியில் விரதம் இருப்பது பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கான ஆரோக்கிய விரத உணவுக்கான குறிப்புகள் இதோ. நவராத்திரி என்றாலே அம்மன் உற்சவம், கொலு, வட இந்தியரின்…

ராணுவ வீரர்களை குப்பை அள்ளச் சொன்ன பாதுகாப்பு அமைச்சர் : மாஜி ராணுவ அதிகாரி கண்டனம் !

சண்டிகர் முன்னாள் ராணுவ அதிகாரி விஜய் ஓபராய் என்பவர் ராணுவ வீரர்களை குப்பை அள்ளும்படி பாதுகாப்பு அமைச்சர் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் ஜெனரலாக…

ரோஹிங்கியா அகதிகளுக்கு துர்கா பூஜை செலவை குறைத்துக் கொண்டு உதவும் வங்க தேச இந்துக்கள் !

டாக்கா வங்க தேசத்தில் வசித்து வரும் இந்துக்கள் தங்கள் துர்கா பூஜை செலவை குறைத்துக் கொண்டு ரோஹிங்கியா அகதிகளுக்கு நிதி அளித்துள்ளனர். மியான்மர் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தினால்…

ஃபின்லாந்து : காணாமல் போன சென்னை இளைஞர் பிணம் கடலில் கண்டுபிடிப்பு!

ஹெல்சின்கி, ஃபின்லாந்து சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளைஞர் ஃபின்லாந்தில் காணாமல் போய் விட்டார். அவரது சடலம் கடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த…

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் : திண்டுக்கல் சீனிவாசன்..

மதுரை ஜெயலலித மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டதாக தாம் பொய் கூறியதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு…

ஆர் எஸ் எஸ் சுடன் மோதியவருக்கு வருமான வரி நோட்டிஸ்

டில்லி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவருடன் வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலருக்கு ஒரு வாரத்துக்குள் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஹர்ஷ் மந்தேர்…