திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரியில் எடுத்துச்சென்ற 2,380 குக்கர் பறிமுதல்…
உளுந்தூர்பேட்டை: திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட குக்கர், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பறக்கும்படை…