முடி திருத்துவோரை ‘மண்டேலா’ படத்தில் அவமதித்து விட்டதாக புகார்…!
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ்…