Author: patrikaiadmin

அக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி

டில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கொரோன தடுப்பூசி போடும் பணி தீவிரமாக…

மேற்குவங்க துப்பாக்கிச் சூடு – இனப்படுகொலை என்று வர்ணித்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதை, இனப்படுகொலை என்று வர்ணித்துள்ளார் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான…

இளவரசர் பிலிப்புக்கு முழு மரியாதை – தயாராகிறது பிரிட்டன்!

லண்டன்: சமீபத்தில் மரணமடைந்த இங்கிலாந்தின் இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப்பின் உடலை, முழு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும்…

டாஸ் வென்ற ஐதராபாத் – கொல்கத்தா பேட்டிங்!

சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், பேட்டிங் செய்து வருகிறது கொல்கத்தா அணி. டாஸ் வென்ற ஐதரபாத் அணி, பெளலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்தின்…

கவினின் ‘லிஃப்ட்’ படத்தின் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில்…

ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனை: இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி

கிருஷ்ணகிரி: ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,33,424…

கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க நிதி ஒதுக்காதது துரதிருஷ்டவசமானது: பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம்

சென்னை:பி.எம். கேர்ஸ் நிதியத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடியாக தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு அரசு நிதி செய்ய முன் வராமல் இருப்பது துரதிருஷ்டவசமானது…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…