சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!
பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ஒன்றை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.…