கர்ணன் படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியாகி…