Author: patrikaiadmin

மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் – கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூர்: மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை,…

வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கொரோனா…. கோமதி நதி கரையில் இரவு முழுக்க குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்பட்டன…..

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது, குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டுப்பாடின்றி கைமீறி சென்று கொண்டிருக்கிறது, உத்தர பிரதேச மாநிலம்…

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு

குஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாட்டில்…

செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பழைய மகாபலிபுரம் சாலை அருகே கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில்…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அரசு இல்லத்தை காலி செய்ய மறுப்பு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் 11ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அரசு இல்லத்தை காலி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.280…

டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். நாடு…

குறைந்த இலக்கு என்றால் எதிரணிகளுக்கு அலர்ஜியா? – ஒரு ஐபிஎல் சுவாரஸ்யம்!

நடப்பு 14வது ஐபிஎல் தொடரில், ஏப்ரல் 9 முதல், நேற்றுவரை நடைபெற்ற போட்டிகளை கவனித்தால், ஒரு சுவாரஸ்யத்தை தெரிந்து கொள்ளலாம். முதலில், பேட்டிங் செய்யும் அணி, பெரிய…

‘அந்நியன்’ இந்தி ரீ மேக் ; இயக்குநர் சங்கருக்கு நோட்டீஸ்….!

சங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அந்நியன்’. இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்நிலையில் ‘அந்நியன்’ படத்தை நடிகர் ரன்வீர் சிங்…

நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? திமுக மருத்துவர் சுலைமான்

சென்னை: நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் மருத்துவர் சுலைமான். தமிழகத்தில் தொற்று பரவல்…

‘கர்ணன்’ சர்ச்சையை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம் : உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட…