கொரோனா பாதிப்பு – உண்மை நிலவரங்களை மறைக்கும் குஜராத் அரசு?
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், அம்மாநிலத்தின் பாஜக அரசு, உண்மை நிலவரங்களை மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்தில், மருத்துவமனை படுக்கைகள் மற்றும்…