Author: A.T.S Pandian

ஆரஞ்சு எச்சரிக்கை; தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்…

ரூ. 52.75 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், ரூ. 52.75 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற…

மின் கண்டன உயர்வை கண்டித்து, ஜூலை 23ந்தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாடு அரசு முன்தேதியிட்டு அமல்படுத்தி உள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,…

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை: காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரில் தண்ணீர்…

சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து நீட் வினாத்தாளை திருடிய நபர்கள் கைது! சிபிஐ நடவடிக்கை

டெல்லி: நாடு முழுவதும் நீட் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சீலை டைத்து, வினாத்தாளை திருடிய நபரும், அவருக்கு உதவியவரையும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிலமோசடி வழக்கில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் நில மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்தது தெரிய…

உள்துறை செயலாளர் அமுதா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இன்று உள்துறை செயலாளர் அமுதா,…

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை…

கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து, காவிரி தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும்! செல்வப்பெருந்தகை

தூத்துக்குடி: கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து, காவிரி தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.…

அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது! பாமக தொடக்க நாளில் டாக்டர் ராமதாஸ் விரக்தி…

சென்னை: அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது. திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை யார் கேட்கப் போகிறார்கள் ?…