Author: A.T.S Pandian

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு…

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர்…

பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு..!

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. 18வது மக்களைக்கான தேர்தல் காரணமாக, நடப்பு…

போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகியான போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்…

சென்னையில் பரபரப்பு – இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: சென்னையில் இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். கடந்த…

விரைவில் 500 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்! தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்…

கோவை: தமிழ்நாட்டில் விரைவில் 500 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் புறநகர் மற்றும் நகர்ப்புற பேருந்தை கொடியசைத்து…

ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை! டாஸ்மாக்…

சென்னை: வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை எதுவும் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து, வீடுகளுக்கு…

ரேசன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயிலுக்கு தமிழக அரசு மானியம் 2 மடங்கு உயர்வு!

சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயிலுக்கு தமிழக அரசு மானியம் 2 மடங்கு உயர்த்தி அறிவித்து உள்ளது. இதனால் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.…

ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் தமிழ்நாட்டில் மது டெலிவரியா? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கு வங்க மாநிலத்தைப் போல, ஆன்லைன் மூலம் ஸ்விக்கி, ஷொமட்டோ மது பாட்டில்களை வீடுகளுக்கு மது டெலிவரி செய்வது குறித்து ஆய்வு நடத்தி…

ஆடிக்காற்றில் பறக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்த்து வரும் நிலையில், ஆடி முதல்நாளான இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.720 வரை உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை…

சேலம், நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் பாரா ஸ்டோர்ட்ஸ் வசதி! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு பாரா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், சென்னை மட்டுமின்றி மேலும் 5 மாவட்டங்களில் அதற்கான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பாரா ஒலிம்பிக்…