Author: A.T.S Pandian

ஆளுநர் மாற்றமா? கவர்னர் ரவி இன்று மாலை அவசரமாக டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர்…

நெல்லை – தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது என அறிவிப்பு…

நெல்லை: போதுமான அளவில் பயணிகள் வரவேற்பு இல்லாததால், திருநெல்வேலி – தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் இன்றுமுதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான்,…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறி வருகிறது. தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா…

கொல்கத்தா கொடுமை: கடுமையான நடவடிக்கை கோரி பத்ம விருது பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!

டெல்லி: பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடுமையாக முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,…

காவல்நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளருக்கு அடி உதை! இது மயிலாடுதுறை சம்பவம்…

மயிலாடுதுறை: மகனின் செல்போனை பறித்த காவல் ஆய்வாளரை, அந்த பையின் தந்தை, காவல்நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளரரை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறி…

கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று…

“கலைஞரின் கனவை நனவாக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்”! ராகுலுக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: கருணாநிதி நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஸ்டாலின் நன்றி…

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர்…

நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள ‘தமிழ் வெல்லும்’… இதுவே கருணாநிதியின் சாதனைதான்! முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

சென்னை: “கருணாநிதி முகம் பொறித்த நாணயத்தில் தமிழ் வெல்லும் இடம்பெற்றுள்ளதே, அவரின் சாதனைதான்” : முதலமைச்சர் உரை! இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன்…

கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்!

சென்னை: ‘தமிழ் வெல்லும்’ என கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரா்ஜ்நாத் சி்ங் வெளியிட்டார். அதை திமுக தலைவரும், முதலமைச்சருமான…