Author: A.T.S Pandian

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.…

துணைமுதல்வராகிறார் உதயநிதி? தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றம்.

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி துணைமுதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த…

கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதியது சென்னை! 385வது சென்னை தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய-எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம் என இன்று சென்னை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த…

இது தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடி! கொடியை அறிமுகம் செய்து வந்த விஜய் பேச்சு…

சென்னை: இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடி என தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர் களிடையே பேசிய…

தமிழக வெற்றிக்கழகம்: உறுதிமொழி ஏற்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்…

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார்.…

கிருஷ்ணகிரியை தொடர்ந்து கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது – உடந்தையாக இருந்த ஆசிரியைகள் மீது வழக்கு

கோவை: பள்ளி மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த தகவல் தெரிந்தும், அதிகாரிகளிடம் புகார் அளிக்காமல் ஆசிரியருக்கு ஆதரவாக…

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, 7.5% ஒதுக்கீடு பிரிவுக்கு இன்று கலந்தாய்வு.

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு பிரிவில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. முன்னதாக,…

நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிப்பு! சென்னை மாநகராட்சிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

சென்னை: சென்னையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறித்துவிட்டு, அதை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் கிறிஸ்தவ பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…