Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது டாபர் நிறுவனம்..! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது….

சென்னை: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான டாபர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றமா? முதலமைச்சர் ஸ்டாலின் வியப்பு

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்…

வெளிநாட்டு முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே?. இது தொடர்பான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்! உச்சநீதிமன்றம்.

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடல் தகனம் செய்யப்பட்ட…

தொடர்கிறது கைது படலம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

சென்னை: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது மேலும் மூன்று பேர் காவல்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு : தேசிய அளவில் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்..

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மத்தியஅரசின் துறைஅதிகாரிகள் மற்றும் பிரபல மருத்துவர்களைக் கொண்ட…

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் திறப்பு, மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் திறந்து வைத்ததுடன்,, மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கினார் . முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை…

‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது’! நடிகர் விஜய் வெளியிட்ட கட்சி பாடல்… வீடியோ

சென்னை: ‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது’ என்று தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய்…

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.…