எஸ்சி/ எஸ்டி மாணாக்கர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி! தாட்கோ அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி/ எஸ்டி மாணாக்க;ரகள், யுபிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வழங்க உள்ளதாக தாட்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…