“கழக முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்”! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: “கழக முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்” என உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று திமுக முப்பெரும் விழா மற்றும் திமுகவின் பவள விழா…