Author: A.T.S Pandian

சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கும் அஷ்யூரன்ட்  மற்றும் ஈட்டன் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கும் வகையில் அஷ்யூரன்ட் நிறுவனத்துடனும், உற்பத்தி வசதி விரிவாக்கம் தொடர்பாக மற்றும் ஈட்டன் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு,…

நாமக்கல் எருமப்பட்டி அரசு பள்ளி சமையலறை கதவில் மனித கழிவு வீச்சு! மத்தியஅமைச்சர் கண்டனம்..

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையலறை கதவு மீது மனிதக் கழிவுகளை வீசப்பட்டள்ளது சர்சசையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை…

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது. இது போலீஸாருக்கு தெரியுமா, தெரியாதா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது…

கோவை அருகே பயங்கர தீ விபத்து – 15 கார்கள் எரிந்து நாசம்…

கோயமுத்தூர்: கோவை சூலூர் அருகே உள்ள தனியார் கார் ஷோரூமில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட…

ஈசிஆரில் பயங்கரம்: சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி 4 இளைஞர்கள் பலி..

சென்னை; கிழக்கு கடற்கரை சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம், அதிவேகமாக வந்த கார் மோதியதில், அந்த காரில் வந்த நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

பாராலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: பாரிசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 3வது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கமகன் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி தகவல்..

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான காலி…

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டினார்… வீடியோ

சிகாகோ: முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பாரிஸ் பாராலிம்பிக் 2024: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் – 3ஆவது முறையாக பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரரான தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் பதக்கம் சென்று சாதனை படைத்துள்ள்ளார். அதே வேளையில் மற்றொரு இந்திய…

இன்று, 5 மற்றும் 7ந்தேதிகளில் இரவு சேர மின்சார ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.…