Author: A.T.S Pandian

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10வது முறையாக இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது 10வது முறை என கூறப்படுகிறது. சென்னையில் கடந்த சில…

மதுபான கொள்கை முறைகேடு: சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.…

முதலமைச்சருடன் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள்! அமைச்சர் பெருமிதம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17…

போராட்டத்தை வாபஸ் பெற மருத்துவர்கள் மறுப்பு: “முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து விட்ட நிலையில், “மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய…

சிறப்பு முகாம்: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்!

சென்னை: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் நடத்தி வந்த தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு…

ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

சிகாகோ: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், அமெரிக்காவில் சிகாகோ நகரில், ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்காக RGBSI நிறுவனத்துடன்…

மறைந்த ”சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

டெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ”சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்” என குறிப்பிட்டுள்ளார். மூத்த…

திமுக பவளவிழா: அண்ணா கலைஞர் அழைக்கிறார்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: திமுக பவளவிழாவையொட்டி, அண்ணா கலைஞர் அழைக்கிறார்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். 75 ஆண்டுகால இயக்கத்தின் வரலாற்றுப் பெருவிழா, கழகத்தின்…

குட் பை யுஎஸ்ஏ: ரூ.7,616 கோடி முதலீடுகளுடன் சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தொழில் முதலீடு காரணமாக அமெரிக்காவில் 17நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடியில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்.…

மணலி மின் நிலையத்தில் பயங்கர தீவிபத்து: இருளில் மூழ்கிய சென்னை – மக்கள் சாலையில் உறங்கிய அவலம்….

சென்னை: மணலி துணைமின் நிலையத்தில் இரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து காரரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடசென்னை முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால், பொதுமக்கள்…