Author: A.T.S Pandian

பரவலாக மழை: சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று பகலில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் மாநில தலைநகர் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று பகலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி…

தொழில் முதலீடுக்காக சென்றாரா? சொந்த சிகிச்சைக்காக சென்றாரா? மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டது, தொழில் முதலீடுக்காக சென்றாரா? சொந்த சிகிச்சைக்காக சென்றாரா? என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான…

டாஸ்மாக் கடைகள் குறைப்பு? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவை கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முற்பகல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பருவமழை, துணைமுதலமைச்சர் உதயநிதி அதிகாரம், டாஸ்மாக் கடைகள் குறைப்பது உள்பட…

பிரதமரின் போர் நிறுத்த முயற்சிக்கு காங்கிரஸ் வரவேற்பு! ப.சிதம்பரம்

சிவகங்கை: பிரதமரின் போர் நிறுத்த முயற்சியை காங்கிரஸ் வரவேற்பதாக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல் காஷா இடையே ஏற்பட்டுள்ள போர்…

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ‘ஐநா’ விருது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளதுடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினார்.] தமிழகத்தில் 2021இல்…

ஜம்மு காஷ்மீர், ஹரியான வாக்கு எண்ணிக்கை நிலவரம்! இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை…

டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணியளவில்…

உலகத்தரத்துடன் திறக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” வை காண கட்டணம் எவ்வளவு…? முழு விவரம்

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.46 கோடி செலவில்…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அஇதிபர் முய்சு, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்ன தாக ராஷ்டிரபதி…

அரசு பணிக்கு நிலம்: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கும் ஜாமின்…

டெல்லி: அரசு பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்றப்பட்டது தொடர்பான பண மோசடி வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மற்றும் அவரது இரு மகன்களுக்கும்…

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி…

சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு மீண்டும்…