மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தும் விதமாக மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை…