Author: A.T.S Pandian

குமரிமுனை திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையேயான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! வீடியோ

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குமரி முனையில் கடலுக்குள்…

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – மேம்பாலங்கள் மூடல்!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக இன்று இரவு சென்னையின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ள போக்குவரத்து காவல்துறை யினர், அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆங்கிலப்…

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது! இஸ்ரோ தகவல் – வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நேற்று இரவு (டிசம்பர் 30, 2024) அன்று ஸ்பேடெக்ஸ் விண்கலங்களுடன் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில்…

அதானி சர்ச்சை எதிரொலி: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து  செய்தது தமிழ்நாடு மின்வாரியம்

சென்னை: அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசை வலியுறுத்திய நிலையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு…

கவர்னரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்… தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழக மக்களிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று மதியம்…

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்…

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக அரசை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அதற்கு அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்து…

பொங்கல் தொகுப்பில் ஏன் ரூ.1000 கிடையாது! தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கிடையாது என்பதற்கான காரணத்தை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கி உள்ளார். எப்போதும் போல மத்தியஅரசு நிதி தரவில்லை என குற்றம்…

பாலியல் பலாத்காரம் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்பிற்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு

சென்னை: அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு படித்து வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு…

ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1,00,008 வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாமக்கல் ஆஞ்சநேயர்…. வீடியோ

நாமக்கல்: நாடு முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமனா ஆஞ்சநேயர் கோவிலான நாமக்கல்லில் அமைந்துள்ள 18 அடி…

உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு! ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி…