ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல்…