2027ல் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, அதாவது எ2027 ஜனவரியில் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்…