Author: A.T.S Pandian

மினி பேருந்துகளுக்கான டிக்கெட் விலையை உயர்த்தியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தனியார்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: யோகி அரசே காரணம் என ராகுல்காந்தி, கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகி உள்ளதற்க யோகி அரசுதான் காரணம் என எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன…

மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் – நிலைமை கட்டுக்குள் உள்ளது! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இன்று…

மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி?

பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர்…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டங்கள் அமலுக்கு வந்தது! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற ச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கும், பாலியல் தொல்லைகள் கொடுப்போருக்கம் கடும் தண்டனை வழங்கும் இரண்டு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த…

அகழ்வாய்வில் கிடைக்கபெற்ற ‘உடைந்த கத்தி’! மருங்கூர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: மருங்கூர் அகழ்வாய்வில் கிடைக்கபெற்ற ‘உடைந்த கத்தி’ மற்றும் பொருட்கள் மூலம், மருங்கூர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் என்பது உறுதியாகி இருப்பதாக நிதியமைச்சர் அமைச்சர் தங்கம்…

மீனவர்கள்மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது. காரைக்காலில்…

கும்ப மேளா கூட்ட நெரிசல்: உ.பி. முதல்வர் யோகியிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

டெல்லி: கும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், பிரதமர் மோடி,…

மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்…

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100-ஆவது ராக்கெட்! இஸ்ரோ சாதனை…. வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தொடர் சாதனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக…