Author: A.T.S Pandian

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உரம் தயாரிக்கும் கூடம், சென்னையில் ரூ. 30 கோடி செலவில் 200 புதிய நிழற்குடைகள்! மாநகராட்சி பட்ஜெட் தகவல்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில், 200 எண்ணிக்கையிலான புதிய பேருந்து நிழற்குடைகள் சுமார் ரூபாய் 30 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில்…

நடப்பாண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா? சட்டப்பேரவையில் அமைச்சர் பதில்…

சென்னை: சென்னையில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக, சென்னை யில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர்…

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்…

சென்னை: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்து உள்ளார். வெம்பக்கோட்டை அகழ்வாய்வில்,…

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு திமுக அரசு துரோகம்! மருத்துவர் ராமதாஸ்

சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. அரசின் துரோகத்தால் அரசு ஊழியர்கள் கொதித்துள்ளனர், அதனால் அவர்கள் வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டப்படுவது…

சென்னையில் 22ந்தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்பு..

சென்னை: சென்னையில் 22ந்தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் 3மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்! துரைமுருகன்

சென்னை: பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினருக்கு, கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார். பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள்…

நெல்லை கொலை குறித்து பேரவையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க கவன ஈர்ப்பு தீர்மானம் – முதலமைச்சர் பதில்

சென்னை: நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை சம்பவம் குறித்து அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு முதல்வர்…

சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்த தடை! சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு…

சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த நிரந்தர தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. அதற்கு பதில் மாற்று இடம்…

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2025- 26: முக்கிய அம்சங்கள் – விவரம்…

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர்…

பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

சென்னை: 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமி திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட்…