Author: A.T.S Pandian

ஒடிசா: இறந்தவரின் எலும்பை உடைத்து தூக்கிசென்ற கொடூரம்!

பால்சோர்: ஒடிசா மாநிலத்தின் ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணை இடுப்பை ஒடித்து தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இறந்து போன…

வாட்ஸ்-அப்பில் படம்: சிங்கப்பூரில் சசிகலா புஷ்பா….?

சிங்கப்பூர்: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய பெண் எம்.பி. சசிகலா தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக வாட்ஸ்அப்பில் அவரது படம் உலா வருகிறது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என…

வங்கக்கடலில் புயல் சின்னம்: இரண்டு நாட்களுக்கு மழை!

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…

அடையாறு ஆற்றுப்பாலத்தில் பஸ் மோதியது! பயணிகள் தப்பினர்!!

சென்னை: அடையாறு ஆற்று பாலத்தின் ஓரமாக இருந்த போஸ்டில் மோதி மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இன்று…

பள்ளி முதல் கல்லூரிவரை இலவச கல்வி! கடன் ரத்து கோரிய ஆர்ப்பாட்டத்தில் வாசன் கோரிக்கை!!

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற கல்வி கடன் ரத்து கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வேண்டும் என வாசன் கோரிக்கை…

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிகிறது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி…

டெங்கு பலி-6: எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சிறுமி பலி!

சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ…

ரோகித் வெமுலா தலித் அல்ல: விசாரணை கமிஷன் அறிக்கையால் சர்ச்சை!

ஐதராபாத்: ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா தலித் சமூகத்தவர் அல்ல, அவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நீதிபதி ரூபன்வால்…

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கும், தமிழக கவர்னர் ரோசையாவிற்கும் அனுப்பி…