Author: A.T.S Pandian

பாரிவேந்தர் பச்சமுத்து கைது! கோர்ட்டில் ஆஜர்!!

சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக…

தங்கர்பச்சானின் “கன்னாபின்னா” பேச்சு

மெஹெக் புரொடக்சன்ஸ் மற்றும் பிக் சினிமாஸ் தயாரிப்பில்உருவாகும் காமெடி திரைப்படம் “கன்னா பின்னா”. படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருப்பவர் தியா. “நாளைய இயக்குநர்” குறும்படபோட்டியில் பங்கு பெற்றவர்.…

வெங்காய விலை வரலாறு காணாத வீழ்ச்சி: கண்ணீரில் விவசாயிகள்!

நாசிக்: வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய…

காஷ்மீர்: பெல்லட் குண்டு தாக்குதல்! நூற்றுகணக்கானோர் கண் பார்வை பாதிப்பு!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் நூற்றுகணக்கானவர்களுக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காஷ்மீரில், தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து…

உச்ச நீதிமன்றம்: சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரம் தடை!

புதுடெல்லி: பாலியல் வழக்கில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, 6 வார காலம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.…

ஸ்மாட்போன் பேட்டரி சீக்கிரமே டிரை ஆவது ஏன்?

இந்தியாவில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மூலம், 2G, 3G, 4G என தற்கால நெட்வொர்க் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்அப்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கர்நாடகாவுக்கு வக்கீல் நாரிமன் எச்சரிக்கை!

புதுடெல்லி: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு பிரபல வக்கீல் நாரிமன் எச்சரிக்கை…

காவிரி பிரச்சினை: கர்நாடகாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்! தமிழகம்…?

பெங்களுர்: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் நெருக்கடியை சமாளிக்க நாளை பெங்களுரில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்புபடி, தமிழகத்திற்கு அவ்வப்போது குறிப்பிட்ட…

பாகிஸ்தானை புகழ்ந்த நடிகை ரம்யா மீது விசுவஇந்து பரிஷத் முட்டை வீச்சு!

பெங்களுர்: மங்களுர் அருகே காரில் சென்றபோது நடிகை ரம்யா மீது முட்டை வீசப்பட்டது. விசுவஇந்து பரிசத், பஜ்ரங்தள் கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். கன்னட நடிகையும்,…

திருவண்ணாமலை:  ரகசிய அறை அமைத்து கரு கலைப்பு.! பெண் கைது!!

திருவண்ணாமலை: வீட்டுக்குள் ரகசிய அறை அமைத்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை, செங்குட்டுவன் தெருவில் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஸ்கேன் சென்டர் நடத்தப்பட்டு…