தற்போதைய செய்திகள்

Must read

  • பணம் மோசடி வழக்கில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து கைது 112 பாதிக்கப்பட்வர்கள் கொடுத்து புகாரின் அடிப்படையில் 75 கோடி மோசடி செய்ததாக 420, 406, 34 ஐபிசியில் வழக்கு பதிவு.
  • துருக்கியில் காவல் நிலையத்தின் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் 9 போலிஸ் பலி.
  • சசிகலா புஷ்பா 6 வாரங்களுக்கு கைது செய்ய தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • சசிகலா புஷ்பா வரும் திங்களன்று, மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன் ஆஜராக வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற, இந்திய வீராங்கனை ஓபி.ஜெய்ஷா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • திருவள்ளூர் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகே நாகபூண்டியில் அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி மோதலில் மாவட்ட கவுன்சிலர் உட்பட ஐந்து பேர் படுகாயம்.
  • மலேசியா தலைநகரில் பளுதூக்கி அறுந்து விழுந்து பெண் உயிரழப்பு.
  • புதுச்சேரியில் பதினான்காவது சட்டப் பேரவை முதல் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கியது.இன்றும் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
  • நீட் தேர்வில் மாணவர்களின் புதுச்சேரி அரசின் நிலை என்ன என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கேள்வியால் அவையில் அமளி புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

More articles

Latest article