Author: A.T.S Pandian

'போகிமான் கோ' விளையாட்டுக்கு தடை…? குஜராத் கோர்ட்டில் வழக்கு!

குஜராத்: இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் மொபைல் விளையாட்டு போகிமான். இதில் விளையாடப்படும் முட்டை பற்றிய வழக்கு குஜராத் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆப்பிள்…

அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: இந்திய பெண் சிஇஓ மீது வேலைக்கார பெண் புகார்!

சான்ஜுவான்: அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் இந்த வம்சாவளி பெண் மீது வேலைக்காரர் புகார் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’…

பி.வி.சிந்து, சாக்ஷிக்கு ஜீப் பரிசு: மகேந்திரா நிறுவனம் வழங்கியது!

டில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மகிந்திரா நிறுவனம் ஜீப் பரிசு வழங்கி கவுரவித்தது. நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து…

டெல்டா மாவட்டங்களில் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

கர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்! ராமதாஸ்!!

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

கவுண்ட்டவுன் தொடக்கம்: இன்சாட்-3டிஆர் விண்ணில் ஏவ ஏற்பாடு தீவிரம்!

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவின் 10-வது ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட்…

காஷ்மீர்: பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது! ராஜ்நாத்சிங் அறிவிப்பு!!

காஷ்மீர்: முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் புர்கான் வானி கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் 3 மாதமாக தொடர்ந்து வன்முறை…

காஷ்மீர்: ராணுவத்தினர்மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: வீரர்கள் 3 பேர் காயம்!

காஷ்மீர் காஷ்மிரில் ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம்…

ஹரியானா: இஸ்லாமியர் கடைகளில் பீப் பிரியாணி பரிசோதனை!

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சில கடைகளில் மாட்டிறைச்சி பிரியாணி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி தடை…