Author: A.T.S Pandian

ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு தந்தை பரமசிவம் வழக்கு!

சென்னை: மறைந்த ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு அவரது தந்தை பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ந் தேதி நுங்கம்பாக்கம்…

பஞ்சாப் எல்லை: மேலும் ஒரு பாகிஸ்தான் படகு! பயங்கரவாதிகள் ஊடுருவலா…?

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே ஓடும் ராவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தானை சேர்ந்த படகு இன்று காலை மத்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர்…

மருத்துவகல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.2025 கோடி கொள்ளை: தடுக்க சட்டம்! ராமதாஸ்

சென்னை: நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவக்கல்வி கட்டணத்தை முறைப்படுத்த சட்டம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் அண்ணாமலைப்…

ஜெ. உடல்நிலை முன்னேற்றம்: நாடு திருப்பினார் லண்டன் டாக்டர்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை வந்த லண்டன் டாக்டர் பீலே நாடு திரும்பினார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில்…

முதல்வர் உடல்நிலை: விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விளக்கம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின்…

தர்ணா எதிரொலி: அதிமுக எம்பிக்களை சந்திக்க மோடி முடிவு!

டில்லி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் முடிவு குறித்து மோடியை சந்திக்க சென்ற அதிமுக எம்.பிக்களை சந்திக்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி. இதன் காரணமாக…

தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி! மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில்…

ஜப்பான்: யோஷினேரி ஓஷிமிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யோஷினேரி ஓஷிமிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ…

வதந்திகளை தடுக்க ஜெ. தன்னிலை விளக்கம்! விஜயகாந்த்

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை தடுக்க அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையான…