“நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்!” :”தந்தி” டிவி பாண்டேவுக்கு சுப.வீ திறந்த மடல்
“தந்தி” டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு, சுப. வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார். அதில், “உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்கள் பதில் அளிக்க…