பாஜக அமைச்சர் ஏற்பாடு: மோடி மறுப்பு – உமாபாரதியை சந்தித்தார் சித்தராமையா!
டில்லி: மத்திய மந்திரி உமாபாரதியை சந்தித்து பேசினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. காவிரி பிரச்சினையில் சுப்ரீம்…