காலை செய்திகள்!

Must read

morning-news
ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா? எதிர்க்கிறாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி
கோவை இந்து முன்னணி பிரமுகர் படுகொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு
அதானி நிறுவனத்திடம் கூடுதலாக ரூ.2-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் கருணாநிதி குற்றச்சாட்டு
விமானநிலையம்-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு பயணிகள் வரவேற்பு
ஜி.கே.வாசன் தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைகோரி சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி கொலையில் 2 மாணவர்கள் கைது பரபரப்பு வாக்குமூலம்
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை குழுவில் எய்ம்ஸ் டாக்டர் நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க.-தி.மு.க. ஒரே குரலாக எழுந்து நிற்பதால் மத்திய அரசு அதிகார வட்டத்தில் அதிர்ச்சி அலைகள் எழும் காவிரி பிரச்சினை குறித்து வைகோ கருத்து
தமிழகம் முழுவதும் 185 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
பச்சையப்பன் கல்லூரிக்குள் கத்தி, அரிவாள்களுடன் வந்த 6 மாணவர்கள் கைது 70 மாணவர்கள் இடைநீக்கம்
திருப்பூரில் பரபரப்பு உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்
உள்ளாட்சி தேர்தல்: நாளை வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் தி.மு.க. அறிவிப்பு
அரியலூர் கைது செய்த கிராம இளைஞர்களை விடுவிக்க கோரி பொது மக்கள் 70 பேர் உண்ணாவிரதம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தாமரைபூண்டி கிராமத்தில் ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடத்தில் புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் கருத்து கேட்பு கூட்டத்தில் போலீசார் கைது செய்த 13 பேரை விடுதலை செய்ய கோரி அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு கிராம மக்கள் 70 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தாபா ஒட்டல்கள் கொல்லப் பள்ளி மற்றும் ஒட்டேனுர் ஆகிய இடங்களில் சூளகிரி போலீசார் சோதனை மதுபாட்டில் பறிமுதல்.
இந்து முன்னனி பிரமுகர் சசிக்குமார் படுகொலை காரணமாக கோபி, கவுந்தப்படி பகுதியில் இருந்து கோவைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை
கோபி அருகே உள்ள கொளப்பலூரில் ஆடுகள் மீது லாரி மோதியதில் 30 ஆடுகள் பலி.
அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளதால் கீரீம்ஸ் ரோடு மற்றும் அதன் சுற்று பாதைகளில் பதட்டம். போலீஸ் குவிப்பு
கோவை இந்துமுன்னணி தலைவர் கொலை:  திருப்பூரில் 5பேருந்துகள் கல்வீசி தாக்குதல் . கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் , திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் . திருப்பூர் போலிசார் விசாரனை. கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னனி அழைப்பு விடுத்திருந்த நிலையில் திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
காஷ்மீரில் ரவை துப்பாக்கிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
டெல்லியில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி கைது
சிறப்புக்காவல் படை போலீசார் அதிரடி சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் கைது செங்குன்றத்தைச் சேர்ந்தவர்
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை பொதுமக்கள் போராட்டத்தால் பதற்றம்
விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது
மும்பையில் ராணுவ உடையில் திரிந்த மர்ம நபர்கள்; கடலோர பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு
இந்திய தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் இதய மருத்துவமனையில் பரிசோதனை
கோழிக்கோட்டில் பா.ஜனதா தேசியக்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது பிரதமர் மோடி–அமித்ஷா பங்கேற்கிறார்கள்
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவு ஜப்பானில் கட்சூரா பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவிலிருந்து 395 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு
போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதால் பாகிஸ்தானில் போர் பீதி
பயங்கரவாத’ பாகிஸ்தான் போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா பதில்
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேர் பலி
சி.பி.இ.சி.’ திட்டத்தில் இணைய ஈரான் ஆர்வமாக உள்ளது – பாகிஸ்தான் சொல்கிறது
பாகிஸ்தான் உடனான எங்களுடைய நட்பை யாராலும் உடைக்க முடியாது – சீன பிரதமர் லீ கெகியா
மத்திய தரைக்கடலில் 600 பேருடன் சென்ற அகதிகள் கப்பல் மூழ்கியது 42 பேர் பலி
 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2979-4(-0.13%) 24 காரட் 10கி
31860-40(-0.13%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
50700 -200(-0.39%) பார் வெள்ளி 1 கிலோ
47400 -190(-0.4%)
உயர்வுடன் முடிந்தன இந்திய பங்குச்சந்தைகள்
இந்திய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
ஜியோவை விட குறைந்த கட்டணம் ; பிஎஸ்என்எல் திட்டம்
நவீன ‘ஆர்கானிக்’ சேலைகள் ‘கோ- ஆப்டெக்ஸ்’ அறிமுகம்
500-ஆவது டெஸ்ட்: விஜய், புஜாரா அரை சதம்; முதல் நாளில் இந்தியா-291/9
டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கோலி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் தெண்டுல்கர் கணிப்பு.
மாநில ஜூனியர் போட்டி: சென்னை மாவட்ட கபடி அணி நாளை தேர்வ

More articles

Latest article